எமது நோக்கு

மக்களின் வாழ்க்கை முறைகளுக்கு உதவி செய்வதினூடாக சமூகத்திற்கு நன்மை பயக்கக்கூடிய சமுதாயமொன்றிற்கு வழி சமைக்கும் உயரிய அரச நிறுவனமாக இருத்தல்.

எமது கொள்கை

அரச கொள்கைகளை கடைப்பிடிப்பதனூடாக சமூக வளங்களை இனங்கண்டு அவற்றை மக்களின் பங்களிப்புடன் பொருத்தமான அபிவிருத்தி செயன்முறையை திட்டமிடலின் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்ந்த செயற்திறன் மிக்கதும் பயனுறுதிமிக்கதுமான சேவையினை மக்களுக்கு வழங்கல்.

 

History of Muthur.

Muthur was known as “Kottiyarapurapattru/Kottiyaram” in the history. In Muthur Muslim, Tamil and Sinhales communities live together. According to the available history Muslims who ever ruined by King second Rajasinke of Kandy were sent to Kottiyarapurapattru.

During the same period Kottiyarapurapattry was under the control of “Vanniyan Brothers” there was an internal conflict among the brothers. Paved the way to escape one of the brothers to the southern coast of India around “Thoothukudi” he recruited few catholic soldiers from Thoothukudi and brought them to Kottiyarapurapattru.

In 1638 coastal area of the Island was brought under the control of Dutch from Portgees. During the period Kottiyarapurapattru was ruled by King second Rajasinghe. Accordingly remnants of the fort which was built by the king, was from around the motor central college.

In 1669 near the Kottaiyaru coast “Robert Knox” was arrested by king second Rajasinghe.

In 1947 Kottiyarapurapattru was administered as a single DRO. After 1952 Kottiyarapurapattru was divided into Muthur and Seruwila Division. In 1972 Muthur was administered as an AGA office. Since 1993 it has become as Divisional Secretariat.

Role Performed at DS

Name From To
திரு. என். சிவஞானசுந்தரம் (DRO) 1947 1950
திரு. வீ. நவரத்தினராசா (DRO)1951 1951 1953
திரு. சிறினிவாசன் (DRO) 1953 1954
திரு. தியோபிலான் (DRO) 1957 1959
திரு. கே. செல்வரட்ணம் (DRO) 1960 1962
திரு. அன்டன் அல்பிரட் (DRO) 1963 1963
திரு. எம். முருகேசு (DRO) 1965 1967 
திரு. காங்கேசன் (DRO) 1968 1971 
திரு. எம். இப்ராஹிம் (AGA) 1972 1978
திரு. எஸ். கனேசலிங்கம் (AGA) 1978 1982 
திரு. எம்.ஏ.சி. ஹபீப் முகம்மட் (AGA) 1983 1985
திரு. யு.இசட். ஆப்தீன் (AGA) 1985 1987
திரு. ஏ. வீரசிங்கம் AGA 1988 1989
திரு. வீ. வைத்தியலிங்கம் (AGA) 1989 1990
திரு. ஏ. புவேந்திரன் (AGA) 1990 1991
திரு. கே. ஜெயசந்திரன் (DS) 1991 1992
திரு. எம்.ஏ.எம்.நியாஸ் (ADS) 1992 1993
திரு. ஏ.தங்கராசா (DS) 1993 1995
திரு. எம்.சி.எம்.சரீப் (ADS) 1993 1994 
திரு. ஏ.நடராசா (DS) 1995 2005.03.01
திரு. எம்.ஏ.எம். நியாஸ் (DS) 2005.03.02 2006.05.30 
திரு. என். மணிவன்னன் (DS) 2006.06.01 2006.08.04 
திரு. எம்.சி.எம். சரீப் (DS) 2006.08.11 2007.08.31 
திரு. எம்.எச். முகம்மட் கனி (DS) 2007.09.01 2008.06.26 
திரு. என். செல்வநாயகம் (DS) 2008.06.27 2012.03.24 
திரு. பீ. தனேஸ்வரன் (DS) 2011.12.27 2012.01.17 
திரு. ஏ.எச்.எம். நஸீர் (DS) 2012.02.02 2012.07.31
திரு. என். பிரதீபன் (ADS) 2012.02.03 2012.07.31 
திரு. என். பிரதீபன் (DS) 2012.08.01  2014.11.18
திரு. ஏ.தாஹீர் (ADS)    
திரு. வீ. யுசுப் (DS) 2014.11.19 2017.11.29 
திரு. ஏ. தாஹீர் (DS) 2017.11.30 2018.09.30 
திரு. எம். முபாரக் (DS) 2018.10.01 Up to Now

News & Events

10
செப்2018
பிரதேச வியாபார​ சந்தையும் கண்காட்சியும்

பிரதேச வியாபார​ சந்தையும் கண்காட்சியும்

மூதூர் பிரதேச செயலக  சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி...

குடியுரிமை சாசனம்

Scroll To Top