மூதூர் பிரதேச செயலக  சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் உள்ளூர் உற்பத்தியாளர்களின் விற்பனையும் கண்காட்சியும் பிரதேச செயலகம் முன்பாக 21/10/2024 அன்று நடாத்தப்பட்டது.

மூதூர் பிரதேச செயலக  சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் உள்ளூர் உற்பத்தியாளர்களின் விற்பனையும் கண்காட்சியும் பிரதேச செயலகம் முன்பாக நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வானது பிரதேச செயலாளர் எம். பீ.எம். முபாறக் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

உள்ளூர் உற்பத்தியாளர்களின் விற்பனையும் கண்காட்சியில் உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர், கிராம நிருவாக உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், உள்ளூர் உற்பத்தியாளர்கள் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டு தரமானதும் மலிவானதுமான பொருட்களைப் பெற்றுக் கொண்டார்கள்.

தகவல்: பிரதேச செயலக ஊடக பிரிவு

mini fair6 mini fair5 mini fair
mini fair2 mini fair3 mini fair7

News & Events

10
Sep2018
பிரதேச வியாபார​ சந்தையும் கண்காட்சியும்

பிரதேச வியாபார​ சந்தையும் கண்காட்சியும்

மூதூர் பிரதேச செயலக  சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி...

Scroll To Top